2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

மழை வேண்டி பிரார்த்தனை

Kogilavani   / 2014 ஏப்ரல் 18 , மு.ப. 08:37 - 0     - {{hitsCtrl.values.hits}}-வடமலை ராஜ்குமார்

திருகோணமலை காந்திநகர் அருள் மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலயத்தின் கும்பாபிஷேம் நடைபெற்று 3 வருடம் நிறைவடைந்துள்ள நிலையில் அதனை நினைவு கூறும் முகமாகவும் மழைவேண்டியும் வியாழக்கிழமை (17)  கிராம மக்கள் பால்குட பவனி எடுத்து பூஜை வழிபாட்டில் ஈடுபட்டனர்.

108 பெண்கள் கலந்துகொண்ட பால்குட பவனியானது காலை 9.00 மணியளவில் அன்புவழிபுரம்தில்லை அம்பலப் பிள்ளையார் ஆலயத்தில் இருந்து எடுத்து வரப்பட்டது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--