2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

சுமங்கலிப் பூஜை...

Kogilavani   / 2014 ஏப்ரல் 24 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எம்.அனாம்


வாழைச்சேனை,  சுங்காங்கேணி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் மகாலக்ஷ்மி சுமங்கலி பூஜை புதன்கிழமை(23) இடம்பெற்றது.

ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ எம்.குலேந்திர ரூபா சர்மா குருக்கள்  தலைமையில் இடம்பெற்ற இப்பூஜையில் சுமங்களிகள் பலர் கலந்துகொண்டனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X