Menaka Mookandi / 2018 ஏப்ரல் 24 , மு.ப. 10:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் -அமரர் டயானா தம்பதியினரின் மூத்த மகன் இளவரசர் வில்லியம் - கேட் மிடில்டன் தம்பதிக்கு, 3ஆவது குழந்தை பிறந்துள்ளது.
பிரிட்டன் நேரப்படி, நேற்றுக் காலை 11.01 மணிக்கு, கேட் மிடில்டனுக்கு, அழகான ஆண்குழந்தை பிறந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இவர்களுக்கு, ஏற்கெனவே 4 வயதில் ஜோர்ஜ் மற்றும் 3 வயதில் சார்லட் ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், மூன்றாவதாகப் பிறந்த குழந்தையுடன், மருத்துவமனையில் இருந்து இன்று வெளியே வந்த இளவரசர் வில்லியம் - கேட் தம்பதியரைக் காண, நூற்றுக்கணக்கானோர் திரண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




7 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
9 hours ago