2020 ஜூலை 15, புதன்கிழமை

தங்க நகையை விழுங்கிய மாட்டினை கண்காணிக்கும் குடும்பம்

Editorial   / 2019 ஒக்டோபர் 31 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹரியானா மாநிலம் காலனவாலியில் 40 கிராம் தங்க நகையை விழுங்கிய மாட்டை, குடும்பத்தினர் வீட்டில் வைத்து கண்காணித்து வருகின்றனர். 

தவறுதலாக காய்கறிக் கழிவுகளை கொட்டும்போது நகைகளையும் சேர்த்து குப்பையில் போட்டுள்ளனர். தெருவில் சென்று கொண்டிருந்த காளை மாடு ஒன்று நகைகளை தின்றது தெரியவந்தது. 

பின்னர் மாட்டை கண்டுபிடித்ததால், சாணத்தில் இருந்து நகைகள் வெளியே வரலாம் என எதிர்பார்த்து, கடந்த 10 நாட்களாக வீட்டில் கட்டிவைத்து மாட்டை கண்காணித்தும் பராமரித்தும் வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X