2021 ஜனவரி 27, புதன்கிழமை

2013 இல் வடமாகாண தேர்தல்: ஜனாதிபதி

Kogilavani   / 2012 நவம்பர் 08 , மு.ப. 07:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனநாயகத்தை பலபடுத்தும் நோக்கில் வடமாகாண சபை தேர்தல் எதிர்வரும் 2013 ஆண்டு நடத்தப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் இன்று அறிவித்தார்.

2013 வரவுசெலவு திட்டத்தை சமர்பித்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டாவாறு தெரிவித்தார்.

அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளான தேசிய சுதந்திர முன்னணி, ஹெல உறுமய  ஆகியன மாகாண சபை முறையை முற்றாக ஒழிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ள நிலையில் ஜனாதிபதி மேற்கண்டவாறு அறிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .