2021 ஜனவரி 28, வியாழக்கிழமை

பாரத கொலை வழக்கு: செப்.8 தீர்ப்பு

Kanagaraj   / 2016 ஜூலை 14 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தொழிற்சங்க ஆலோசகருமான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கின் தீர்ப்பு செப்டெம்பர் மாதம் 8ஆம் திகதியன்று வழங்கப்படும் என்று கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை அறிவித்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .