2025 ஒக்டோபர் 31, வெள்ளிக்கிழமை

மனைவி கொலை; கணவன் காயம்

Super User   / 2012 நவம்பர் 12 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிட்டம்புவ பிரதேசத்தில் குடும்ப பெண்ணொருவர்  குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதுடன் அவரது கணவர் தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இனந்தெரியாத நபர்களினால்   இன்று திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலில் 60 வயது மதிக்கதக்க குடும்ப பெண்ணே இவ்வாறு கொலைச்செய்யப்பட்டுள்ளார்.

அத்தனகல வீதியில் உனகஸ்தெனிய சந்தியில்; வீட்டை உடைத்துகொண்டு உட்சென்ற இனந்தெரியாதவர்களே இந்த தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X