2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

கல்லடி திருச்செந்தூர் பிரதேசத்தில் கொள்ளை

Kogilavani   / 2012 நவம்பர் 18 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                        (எம்.சுக்ரி)
மட்டக்களப்பு, கல்லடி திருச்செந்தூர் பிரதேசத்திலுள்ள வீடொன்றில் ஆயுத முனையில் கொள்ளைச்சம்பவம் ஒன்று இடம்பெற்றள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது.

குறித்த வீட்டிற்குள் சென்ற ஆயுதம் தாங்கிய இருவர் அவ்வீட்டிலிருந்த கணவன் மனைவி இருவரையும் ஆயதமுனையில் அச்சுறுத்தியுள்ளதுடன் அவர்களை கட்டி வைத்து விட்டு வீட்டினுல் இருந்த 30 பவுன் தங்க நகைகளை கொள்ளையிட்டு சென்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .