2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

ஆசிரியையின் தங்கச்சங்கிலியை அறுத்தவர்கள் கைது

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 11 , மு.ப. 09:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்                                               

மிஹிந்தலை, குருன்தன்குளம் பிரதேசத்தில் ஆசிரியையொருவரின் தங்கச்சங்கிலியை அறுத்ததாகக் கூறப்படும் இருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இவ்விருவரும் ஆசிரியையின் தங்கச்சங்கிலியை அறுத்துக்கொண்டு சென்றபோது  விபத்திற்குள்ளாகி படுகாயமடைந்ததாகவும் இதன்போதே இவர்கள்  அநுராதபுரத்தில் நேற்று சனிக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகின்றது.
59 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்கச்சங்கிலியையே இவர்கள் அறுத்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .