2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

குடும்பஸ்தர் குத்திக் கொலை

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 23 , மு.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். ஆறுகால்மடம் பழம் வீதியிலுள்ள வீடொன்றில் குடும்பஸ்தர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

ஒரு குழந்தையின் தந்தையான தங்கராசா சரத்பாபு (வயது  29) என்பவரே நேற்று செவ்வாய்க்கிழமை  கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இவர் மதுபோதையில் மனைவியை கொடுமைப்படுத்தி வருவதாகவும் மனைவியின் தரப்பினர்களினால் இவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--