2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

யாழ். பல்கலை மாணவன் சடலமாக மீட்பு

Suganthini Ratnam   / 2014 ஜூலை 04 , மு.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீடத்தின் 3ஆம் வருட மாணவனான வவுனியா, சுந்தரபுரம் பகுதியைச்  சிவலிங்கம் யசோதரன் (வயது 24) என்பவர் நாச்சிமார் கோவில் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து  இன்று வெள்ளிக்கிழமை (04) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் நாச்சிமார் கோவிலடியிலுள்ள வீடொன்றின் அறையில் வாடகைக்கு தங்கியிருந்து  பல்கலைக்கழகத்தில் படித்து வந்துள்ளார்.

இது தொடர்பான  விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .