2021 மார்ச் 06, சனிக்கிழமை

வெள்ளவத்தையில் ஆணின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 27 , மு.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, வெள்ளவத்தைப் பகுதியில் 42ஆவது ஒழுங்கைக்கு அருகிலுள்ள கடற்கரையில் அடையாளம் காணப்படாத நிலையில் ஆண் ஒருவரினுடைய சடலம் இன்று திங்கட்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மரணமடைந்த நபர் தொடர்பில்  அடையாளம் காணும் வகையில் வெள்ளவத்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .