Editorial / 2018 ஒக்டோபர் 15 , பி.ப. 12:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

உலக அழகிப் போட்டியில், இலங்கையிலிருந்து கலந்துகொள்ளவிருக்கும் ஃபேஷியா - மிஸ் வேர்லட் ஸ்ரீ லங்கா 2018 போட்டி, கொழும்பு ஹில்டன் ஹோட்டலில், அண்மையில் நடைபெற்றது.
இதில், மிஸ் வேர்ல்ட் ஸ்ரீ லங்கா 2018 பட்டத்தை, நதியா கய் வென்றார். இது தொடர்பில் உரையாற்றியிருந்த நதியா, உலக அழகிப் போட்டியில் பங்குபற்றுவதே தனது கனவென்றுத் தெரிவித்திருந்தார்.



8 hours ago
16 May 2026
16 May 2026
16 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
16 May 2026
16 May 2026
16 May 2026