2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

‘இமைக்கா நொடிகள்’

George   / 2017 மே 22 , பி.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

“கணிதன்” திரைப்படத்துக்குப் பிறகு அதர்வா  நடித்துள்ள “இமைக்கா நொடிகள்” என திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

அதர்வாவுக்கு ஜோடியாக ராஷி கண்ணா டூயட் பாடி ஆடி வருகிறார். முக்கிய வேடமொன்றில் “லேடி சூப்பர் ஸ்டார்” நயன்தாரா நடிக்கிறார்.

ஹிப் ஹாப் தமிழா இசையமைத்து வரும் இதற்கு பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுதியுள்ளார், ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்து வருகிறார், புவன் ஸ்ரீநிவாசன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X