Editorial / 2019 செப்டெம்பர் 09 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய நாள் ஜோதிடம்
மங்கலகரமான விகாரி வருடம் ஆவணி மாதம் 23ஆம் நாள் (09-09-2019) திங்கட்கிழமை, தக்ஷிணாயணம், வருஷருது, பின்இரவு 03.23 வரை ஏகாதசி திதி பின் துவாதசி திதி ஆகும். பகல் 12:04 வரை பூராடம் பின் உத்தராடம் நட்சத்திரம். மரணயோகம். சந்திராஷ்டமம் : மிருகசீரிடம், சித்திரை. சுபநேரம் 12.04 - 01:34 ராகு காலம் :07.34 - 09.04, எமகண்டம் : 10.34 - 12.04. சிரார்த்த திதி. ஆவணி மாத வளர்பிறை ஏகாதசி திதி. சூலம் – கிழக்கு, பரிகாரம் – தைலம். இன்று குரு தட்சணாமூர்த்தி வழிபாடு உத்தமம்.
இராசி பலன்
மேஷம் – நம்பிக்கை
இடபம் – உதவி
மிதுனம் – கவனம்
கடகம் – நட்பு
சிம்மம் – தனம்
கன்னி – வெற்றி
துலாம் – மேன்மை
விருச்சிகம் – பாராட்டு
தனுசு – ஆதரவு
மகரம் - இலாபம்
கும்பம் – உறக்கம்
மீனம் – நன்மை
இன்றைய சிந்தனை
நிறைகளை போற்று, குறைகளைக் கண்டால் ஒன்றும் சொல்லாதே.
சிவஸ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார்
(ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானம்)
5 minute ago
22 minute ago
31 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
22 minute ago
31 minute ago
31 minute ago