Editorial / 2019 மே 14 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய நாள் ஜோதிடம்
மங்கலகரமான விகாரி வருடம் சித்திரை மாதம் 31ஆம் நாள் (14-05-2019) செவ்வாய்க்கிழமை, உத்தராயணம், வசந்தருது, காலை : 11.56 வரை தசமி திதி பின் ஏகாதசி திதி. காலை – 07.59 வரை உத்தரம் பின் பூசம் நட்சத்திரம் சித்தாமிர்தயோகம். சந்திராஷ்டமம் – சதயம் ஆகும். சுபநேரம் : 10.25 - 11.53 ராகு காலம் : 02.53 - 04.23, எமகண்டம் : 08.53 - 10.23. சிராத்த திதி. சித்திரை மாத வளர்பிறை ஏகாதசி திதி. சூலம் – வடக்கு. பரிகாரம் - பால்.
இராசி பலன்கள்
மேஷம் - நலம்
இடபம் - பிரீதி(யோகம்)
மிதுனம் - நட்பு
கடகம் - வெற்றி
சிம்மம் - அன்பு
கன்னி - சுகம்
துலாம் - பொறுமை
விருச்சிகம் - ஆதரவு
மகரம் - உயர்வு
தனுசு - அலாபம்
கும்பம் - அமைதி
மீனம் - புகழ்
இன்றைய சிந்தனை
மரணத்திலும் அழியாப் புகழ் உடையோரே மாமனிதர்.
சிவஸ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார்
(ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானம்)
24 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
26 minute ago