Editorial / 2019 மே 15 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய நாள் ஜோதிடம்
மங்கலகரமான விகாரி வருடம் வைகாசி மாதம் 01ஆம் நாள் (14-05-2019) புதன்கிழமை, உத்தராயணம், வசந்தருது, காலை : 09.48 வரை ஏகாதசி திதி பின் துவாதசி திதி. காலை – 06.30 வரை உத்தரம் பின் அத்தம் நட்சத்திரம் அமிர்தயோகம். சந்திராஷ்டமம் – பூராட்டதி ஆகும். சுபநேரம் : 04.23 - 05.53 ராகு காலம் : 11.53 - 01.23, எமகண்டம் : 07.23 - 08.53. சிராத்த திதி. இன்று சூனிய திதியாகும். சூலம் – வடக்கு. பரிகாரம் - பால். இன்று ஏகாதசி விரதம். உபவாசம் இருந்து பெருமாள், விஷ்ணுவை வழிபடுவது உத்தமம்.
இராசி பலன்கள்
மேஷம் - இன்பம்
இடபம் - நிறைவு
மிதுனம் - தனம்
கடகம் - பயம்
சிம்மம் - கோபம்
கன்னி - போட்டி
துலாம் - பெருமை
விருச்சிகம் - செலவு
மகரம் - நன்மை
தனுசு - சுகம்
கும்பம் - வெற்றி
மீனம் - ஆதரவு
இன்றைய சிந்தனை
பொறாமை என்பது இயலாமைக்கும் அதீதமான கற்பனைக்கும் பிறக்கும் குழந்தையாகும்.
சிவஸ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார்
(ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானம்)
9 minute ago
13 minute ago
18 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
13 minute ago
18 minute ago
33 minute ago