Editorial / 2019 செப்டெம்பர் 16 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய நாள் ஜோதிடம்
மங்கலகரமான விகாரி வருடம் ஆவணி மாதம் 30ஆம் நாள் (16-09-2019) திங்கட்கிழமை, தக்ஷிணாயணம், வருஷருது, பகல் 01.55 வரை துதியைசி திதி பின் திருதியை திதி ஆகும். பின்இரவு 04:55 வரை ரேவதி பின் அஷ்வினி நட்சத்திரம். சித்தயோகம். சந்திராஷ்டமம் : அஸ்தம். சுபநேரம் 12.03 - 01:33 ராகு காலம் :07.33 - 09.03, எமகண்டம் : 10.33 - 12.03. சிரார்த்த திதி. இன்று சூனிய திதியாகும். சூலம் – கிழக்கு, பரிகாரம் – தயிர், சுபமுகூர்த்த நாள்.
இராசி பலன்
மேஷம் – நட்டம்
இடபம் – புகழ்
மிதுனம் – மேன்மை
கடகம் – மகிழ்ச்சி
சிம்மம் – பாராட்டு
கன்னி – ஆரோக்கியம்
துலாம் – ஆதரவு
விருச்சிகம் – பயம்
தனுசு – அமைதி
மகரம் - அன்பு
கும்பம் – பேராசை
மீனம் – வெற்றி
இன்றைய சிந்தனை
சோகம் மேகம் போன்றது. கனமாகிவிட்டால் விழுந்துவிடும்.
சிவஸ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார்
(ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானம்)
59 minute ago
5 hours ago
9 hours ago
31 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
5 hours ago
9 hours ago
31 Oct 2025