2020 மே 28, வியாழக்கிழமை

அசத்தும் இனியா

Editorial   / 2020 மே 22 , பி.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழில் முன்னணி நடிகை ஆக முடியாவிட்டாலும், இனியா, தொடர்ந்து, மலையாள திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இனியாவுக்கு, தன் தாய்மொழியான மலையாளம் மீது மிகுந்த ஆர்வம். அதனால், 'பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில், தன் கருத்துகள் முழுவதையும் மலையாளத்தில் தான் பதிவிடுகிறார்.

எப்போதாவது மட்டுமே ஆங்கிலத்தில் கருத்து தெரிவிக்கிறார். தனக்கு வாழ்க்கை தந்த தமிழ் திரையுலகையும் அவர் மதிக்க தவறுவது இல்லை.

தமிழ் ரசிகர்களுக்காக பண்டிகை வாழ்த்து, கொரோனா விழிப்புணர்வு போன்றவற்றை தமிழில் பேசி, 'வீடியோ'க்களை பதிவிடுகிறார். அதற்கு காரணம், தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு ரவுண்டு வர அம்மணிக்கு ஆசையாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X