2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

ஆடைகளுக்கு விடுதலை கொடுத்த ஐஸ்வர்யா

Editorial   / 2020 செப்டெம்பர் 29 , பி.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆடைகள் இல்லாமல் போஸ் கொடுத்துள்ள போட்டோ இணையத்தை திணறடித்து வருகிறது.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், அவ்வப்போது சமூக வலைதளங்களில் தனது போட்டோக்களை ஷேர் செய்து தன்னை பின்தொடரும் ரசிகர்களையும் குஷிப்படுத்த மறப்பதில்லை. 

அடிக்கடி விதவிதமான போட்டோ ஷுட்டுக்களை நடத்தி திணற விட்டு வருகிறார்.

அவரது போட்டோ ஷுட்டுக்களை பார்த்த நடிகை மீரா மிதுன் தன்னைப் பார்த்துதான் ஐஸ்வர்யா ராஜேஷ் காப்பியடிக்கிறார் என்றும் தனக்கு வரும் சினிமா வாய்ப்புகளையும் தட்டிப்பறிக்கிறார் என்றும் சாடினார். 
இதனால் வித்தியாசமான போட்டோ ஷுட்டுக்களை நடத்தும் ஐஸ்வர்யா ராஜேஷ், யாரைப் பார்த்தும் நான் காப்பியடிக்கவில்லை என்ற கேப்ஷனுடனே அவற்றை ஷேர் செய்து வந்தார். 

இந்நிலையில் ஆடைகளுக்கு விடுதலை கொடுத்து உடம்பில் ஒட்டுத்துணியில்லாமல் நிர்வாண போட்டோ ஷுட் நடத்தியுள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். 

அவரது இந்த போட்டோ தற்போது இணையத்தை திணறடித்து வருகிறது.

ஐஸ்வர்யா ராஜேஷின் இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் உங்கள் திறமைக்கே நல்ல நல்ல வாய்ப்புகள் கிடைக்கும், இதுபோன்ற போட்டோ ஷுட்டுக்கள் நடத்த வேண்டும் என்று என்ன அவசியம் இருக்கிறது என கேட்டுள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--