2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

கவனத்தை ஈர்க்கும் ’ஏலே’

J.A. George   / 2021 ஜனவரி 28 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

'பூவரசம் பீப்பீ' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் இயக்குனர் ஹலீதா ஷமீம்.

இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் 'சில்லுக் கருப்பட்டி'. இப்படத்துக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

அப்படத்தைத் தொடர்ந்து, ஹலீதா ஷமீம் இயக்கத்தில் அடுத்து வெளியாகவுள்ள படம் 'ஏலே'. தயாரிப்பாளர் சசிகாந்த் உடனிணைந்து புஷ்கர்-காயத்ரி தயாரிக்கும் இப்படத்திற்கு கேபர் வாசுகி, அருள்தேவ் ஆகியோர் இசையமைத்துள்ளனர்.

தற்போது வெளியாகியுள்ள படத்தின் ட்ரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் பெப்ரவரி 12ஆம் திகதி வெளியாகவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X