2020 ஜூலை 12, ஞாயிற்றுக்கிழமை

கவர்ச்சி நடனங்களில் களமிறங்கிய தமன்னா

Editorial   / 2019 நவம்பர் 10 , பி.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் பரவலாக நடித்து வருகிறார் தமன்னா. கதையின் நாயகி, கதாநாயகி என நடித்து வரும் அவர், கன்னடத்தில் வெளியான கேஜிஎப் என்ற படத்தில் ஒரு சிறப்பு பாடலுக்கு படுகவர்ச்சியாக நடனமாடியிருந்தார்.

அதையடுத்து இப்போது தெலுங்கில் மகேஷ்பாபு, விஜயசாந்தி, ராஷ்மிகா மந்தனா நடித்து வரும் சாரிலேரு நீகேவரு என்ற படத்திலும் மகேஷ்பாபுவுடன் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

இதுதவிர இந்த படத்தில் இடம்பெறும் இன்னொரு பாடலிலும் நடன மாட பிரபலமான ஒரு நடிகை தேடப்பட்டு வருகிறாராம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .