2021 மார்ச் 03, புதன்கிழமை

யாஷிகாவின் திடீர் மாற்றம்; ஷாக்கான ரசிகர்கள்

Editorial   / 2021 ஜனவரி 18 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த்.

இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தின் மூலமாக ரசிகர் மத்தியில் பிரபலமான இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அனைவர் மத்தியிலும் இடம் பிடித்தார்.

சமூக வலைதளங்களில் எப்போதும் கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு வரும் யாஷிகா ஆனந்த், பொங்கல் சிறப்பாக  புடவையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .