2020 ஜூன் 04, வியாழக்கிழமை

லொஸ்லியாவை கலாய்த்த கமல்; களைகட்டும் பிக்பாஸ் நிகழ்ச்சி

Editorial   / 2019 செப்டெம்பர் 22 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று முகின் நேரடியாக இறுதி போட்டிக்கு தேர்வு பெற்ற நிலையில் இன்று யாரை தக்க வைப்பது, யார் வெளியேறுவது என்பதை கமல் அறிவிக்கவுள்ளார். 

இந்த நிலையில் யாரை தக்க வைப்பது என்ற கேள்வியை கமல் போட்டியாளர்களிடம் கேட்கின்றார். 

முதலில் லொஸ்லியா இந்த கேள்விக்கு பதில் அளிக்கையில், ‘சேரன் மற்றும் கவின்’ இருவரை கூறுகிறார். இதை கேட்டதும் கிண்டலடிக்கும் வகையில் கமல், ‘என்னை இங்கே அனுப்பியது யாரை காப்பாற்றுவது என்பதை சொல்லிவிட்டு வாங்கன்னு சொன்னாங்க. 

ஆனால், நான் தேவையில்லாமல் வாயை வச்சுகிட்டு சும்மா இல்லாமல் இவங்க கூட அரட்டை அடிச்சுகிட்டு இருக்கேன். யாரை காப்பாற்ற வேண்டுமோ, அதை சொல்லிவிட்டு ஆக வேண்டிய வேலையை நான் பார்த்திருக்கலாம். புரோக்ராம் டைம் என்று ஒன்று இருக்கின்றது அல்லவா? என்று ஆடியன்ஸ்களை பார்த்து கண்ணடித்து லொஸ்லியாவையும் கலாய்த்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X