2020 ஓகஸ்ட் 03, திங்கட்கிழமை

colombo Girlfriend

Editorial   / 2018 டிசெம்பர் 24 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

Crazy Thamizhan Shankerஇன் தயாரிப்பிலும் இயக்கத்திலும் உருவாகிய முதல் படைப்பான CMB GIRLFRIEND ( colombo Girlfriend ) என்னும் பாடலானது, CrazyThamizhan என்னும் YouTube பக்கத்தில் கடந்த 12:12:2018 அன்று வெளியிடப்பட்டது. இது, சிலம்பு என்னும் ஆல்பத்தில் இடம்பெறும் பாடலாகும்.

இதில், Crazy Thamizhan ஷங்கர் மற்றும் Cv laksh இணைந்து பாடியுள்ளனர்..  பாடல் வரிகளையும் CV Laksh எழுதியுள்ளார்.

இப்பாடலின் ஒளிப்பதிவாளர் Doo Films Prasath,  உதவி இயக்குனர்களாக Akash மற்றும் Rohul ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.. இப்பாடல் காட்டியில் Shanker, Cv laksh , Dilukshika, Ayingaran ஆகியோர் நடித்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--