Editorial / 2019 மே 01 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் தங்காலை- கால்டன் இல்லத்துக்கு சிறிது தூரத்தில் நடமாடிய நபரொருவர், நேற்றைய தினம் தங்காலை பொலிஸாரல் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
வெல்லம்பிட்டியவைச் சேர்ந்த குறித்த நபர், வீட்டாருடன் ஏற்பட்ட முரண்பாட்டினால் கொழும்பிலிருந்து தங்காலை வரும் பஸ்ஸில் ஏறி தங்காலைக்கு வருகைத் தந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரிவித்துள்ளார்.
இதேவேளை 51 வயதுடைய குறித்த சந்தேகநபர் முஸ்லிம் எனவும், இவரிடமிருந்து 2, 97,000 ரூபாய் பணத்தையும் மீட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
30 minute ago
53 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
53 minute ago
1 hours ago