2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

போபோஸை படம்பிடித்தது மங்கல்யான்

George   / 2014 ஒக்டோபர் 15 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதையை சென்றடைந்து 20 நாட்களின் பின்னர் மங்கல்யான் விண்கலம், செவ்வாய் கிரகத்தின் இரண்டு துணைக் கோள்களில் பெரிய துணைக் கோளான போபோஸை படம்பிடித்து, செவ்வாய்க்கிழமை(14) அனுப்பியுள்ளது.

செவ்வாய் கிரகத்தின் பெரிய துணைக் கோளான போபோஸ், தனது வழக்கமான சுற்றுப் பாதையில் செவ்வாயைச் சுற்றி, மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிப் பயணித்து வருகின்றது.

அத்துடன், செவ்வாய் கிரகத்தின் மேலே, 66,275 கி.மீ உயரத்தில் இருந்து இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை இந்தியா விண்வெளி ஆய்வு நிறுவனமாக இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .