Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஓகஸ்ட் 19 , பி.ப. 02:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ். நிதர்ஷன், என்.ராஜ்
தொண்டைமானாறு செல்வச்சந்நிதி கோவில் வருடாந்த மகோற்சவம், இன்று (19) காலை 9 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
கொரோனா காரணமாக சுகாதார நடைமுறைக்கு ஏற்ப, கொடியேற்றம் நிகழ்வு நடைபெற்றது.
எனினும், அன்னதானம் நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, கோவிலுக்கு வரும் அடியவர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை பரிசோதனை செய்யப்பட்டு, புகைப்படம் எடுக்கப்பட்ட பின்னரே கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
5 minute ago
9 minute ago
37 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
9 minute ago
37 minute ago
44 minute ago