Editorial / 2018 மார்ச் 29 , பி.ப. 02:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு - கொச்சிக்கடை ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரா் கோவிலின் தேர்த்திருவிழா இன்று (29) காலை நடைபெற்றது. சிற்ப வேலைப்பாடமைந்த சித்திரத் தோ்களில் ஸ்ரீ சோமாஸ்கந்த மூர்த்தி, அம்பாள், சண்டேஸ்வரர் ஆகியோரின்ஆரோகணித்தல் இரதோற்சவம் நடைபெற்றது. இதில் பெருந்திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.


13 minute ago
30 minute ago
33 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
30 minute ago
33 minute ago
51 minute ago