Editorial / 2019 மார்ச் 22 , பி.ப. 12:13 - 0 - {{hitsCtrl.values.hits}}








ஆ.ரமேஸ், பி.சிவா, எஸ்.சதீஸ்
நாவலப்பிட்டி, கெட்டபுலா குயின்ஸ்பெரி தோட்ட ஸ்ரீ நவநாத சித்தர் கோவிலின் பங்குனி உத்தரத் திருவிழாவும் நவநாத சித்தரின் 117ஆவது ஜீவ சமாதி தினத்தையொட்டிய விசேட பூஜை வழிபாடுகளும், நேற்று (21) நடைபெற்றன.
பங்குனி உத்தரத் திருவிழாவையொட்டி, விசேட யாக பூஜை, நேற்று முன்தினம் (20) நடைபெற்றதுடன், பாற்குட பவனி, பறவைக்காவடி ஊர்வலம் என்பன, நேற்று (21) நடைபெற்றன. நாட்டின் பல பாகங்களிலிருந்தும் வருகைத் தந்த பக்தர்கள், இந்நிகழ்வுகளில் கலந்துகொண்டனர்.
41 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
1 hours ago
1 hours ago