Editorial / 2019 டிசெம்பர் 09 , மு.ப. 11:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
கோடம்பாக்கத்தில், 2 பிரபல கதாநாயகிகள் இடையே சத்தம் இல்லாமல் யுத்தம் நடந்து வருகிறது.
அந்த நாயகிகளில் ஒருவர், மூன்றெழுத்து பிரபலம். இன்னொருவர், எல்லை தாண்டிய கேரள வசீகரம்.
இவர்களின் மோதலுக்கு காரணம், ஒரு முன்னணி நாயகன் என்கிறார்களாம்.
அவருடைய அன்பை பங்கிடுவதில்தான் கதாநாயகிகளுக்கு இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறதாம். வெற்றி யாருக்கு? என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடுமாம்.
3 hours ago
9 hours ago
9 hours ago
26 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
9 hours ago
9 hours ago
26 Nov 2025