2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

வெளியானது “மூக்குத்தி அம்மன்” நகைச்சுவை காட்சி

J.A. George   / 2020 நவம்பர் 13 , பி.ப. 01:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்.ஜே. பாலாஜியின் கதை , திரைக்கதை, வசனம், இயக்கத்தில் உருவாகி இருக்கும் மூக்குத்தி அம்மன் படத்தில் நயன்தாரா  நடித்துள்ளார்.

மூக்குத்தி அம்மன் திரைப்படம் நாளை 14ம் திகதி தீபாவளி அன்று டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது. 

இந்நிலையில் தற்போது இப்படத்தின் காமெடி ஸ்னீக் பீக் காட்சி ஒன்று யூடியூபில் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .