Editorial / 2020 ஜூலை 07 , பி.ப. 02:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
கெஸ்பெவ பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் உரிமையாளர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அவரது மனைவி படுகாயமடைந்த நிலையில் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த ஹோட்டலுக்குள் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், இன்று (07) அதிகாலை 4 மணியளவில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த சம்பவத்தில் 50 வயதுடைய அதே பகுதியை சேர்ந்த நபரே கொல்லப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில், பிலியந்தல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
26 minute ago
2 hours ago
26 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
2 hours ago
26 Oct 2025