Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
உலகில் மிகவும் நீளமான இமைகளைக் கொண்டவர் என்ற கின்னஸ் சாதனையை, சீனாவைச் சேர்ந்த யு ஜியான்ஸியா (வயது 48) நிலைநாட்டியுள்ளார்.
பொதுவாக மனிதர்களின் இமைகள் 0.8 முதல் 1.2 சென்டிமீற்றர் வரை தான் நீளமாகக் காணப்படும். ஆனால், இவரின் இமைகள் 12.4 சென்டிமீற்றர் நீளம் கொண்டவையாகக் காணப்படுகின்றன.
2018ஆம் ஆண்டு இடம்பெற இருக்கின்ற கின்னஸ் சாதனை புத்தகத்தில் இவரது பெயரும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .