இவருக்கு எட்டுப் பெண் பிள்ளைகளும், ஐந்து ஆண் பிள்ளைகளுமாக மொத்தம் 13 பிள்ளைகள் உள்ளனர். அத்தோடு இவருக்கு 182 பேரப்பிள்ளை...
"> Tamilmirror Online || காத்தான்குடியில் 102 வயது மூதாட்டி

2020 மே 29, வெள்ளிக்கிழமை

காத்தான்குடியில் 102 வயது மூதாட்டி

Gavitha   / 2014 ஜூலை 21 , மு.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்


காத்தான்குடி பிரதேசத்தை சேர்ந்த 102 வயது மூதாட்டியொருவர் ஞாயிற்றுக்கிழமை (20) உயிரிழந்துள்ளார்.
புதிய காத்தான்குடி பரீட் நகரைச் சேர்ந்த மீராலெவ்வை பாத்துமுத்து எனும் மூதாட்டியே உயிரிழந்துள்ளார்.
இவருக்கு எட்டுப் பெண் பிள்ளைகளும், ஐந்து ஆண் பிள்ளைகளுமாக மொத்தம் 13 பிள்ளைகள் உள்ளனர்.
அத்தோடு இவருக்கு 182 பேரப்பிள்ளைகளும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X