2021 மே 13, வியாழக்கிழமை

மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்தலோசனை

Editorial   / 2020 மார்ச் 10 , பி.ப. 01:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.என்.எம்.அப்ராஸ்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முக்கியஸ்தகரும் முன்னாள் வன ஜீவராசிகள் வள இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்கவின் கல்முனைக்கான இணைப்பாளர் எம்.வை.எம். நிப்ராஸினால் மக்கள் சந்திப்பொன்று, நேற்று (09) நடைபெற்றது.

இதன்போது, பொதுமக்கள், இளைஞர்கள், விவசாயிகள் ஆகியோர் கலந்துகொண்டு, தங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்தாலோசித்தனர்.

குறித்த பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான முன்மொழிவுகள் பற்றி ஆராயப்பட்டதுடன், எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெடுப்புச் செயற்பாடுகள் பற்றியும் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .