2021 ஜூலை 29, வியாழக்கிழமை

தொகை மதிப்பீடு மற்றும் கட்டிடங்களை நிரல்படுத்துதல் வேலைத்திட்டத்திற்கான பயிற்சி நெறி

Super User   / 2011 மார்ச் 30 , மு.ப. 09:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)

தொகை மதிப்பீடு மற்றும் கட்டிடங்களை நிரல்படுத்துதல் வேலைத்திட்டத்திற்காக உத்தியோகஸ்தர்களை பயிற்றுவிக்கும் பயிற்சி நெறி அம்பாறை மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்களில் இடம்பெற்று வருகின்றன.

அதனடிப்படையில் கல்முனை பிரதேச செயலகத்தில்  இடம்பெற்ற குறித்த பயிற்சிநெறியில் துறைசார்ந்த கள உத்தியோகஸ்தர்கள் பலர் ஈடுபடுத்தப்பட்டனர்.

கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் புள்ளிவிபரவியல் உத்தியோகத்தர் எம்.எப்.எம்.மர்சூக் மற்றும் எச்.எம்.கம்ஸா ஆகியோரும் கலந்துகொண்டனர்.\


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .