2021 ஜூன் 14, திங்கட்கிழமை

கல்முனையில் பிரதேசத்தில் பாலம் அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு

Super User   / 2011 செப்டெம்பர் 18 , பி.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

கல்முனைக்கு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலுக்கு முன்பாக இறைவெளிக்கண்டத்திலுள்ள வீட்டுத்திட்டத்தினையும் பிரதான வீதியையும் இணைப்பதற்காகவே இந்த புதிய பாலம் அமைக்கப்படவுள்ளது.

இந்த அடிக்கல் நடும் நிகழ்வினையடுத்து கல்முனை மாநகர சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கல்முனை பிரதான வீதியில் இடம்பெற்றது.

திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரிஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்கள் மற்றும் பிரதேசத்தின் முக்கியஸ்த்தர்கள் உள்ளிட்ட  பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0

 • m.i.samsudeen Monday, 19 September 2011 04:46 AM

  அதாவுல்லா கட்ட வந்த பாலம்தானே? பத்து வருடங்களுக்கு முன்னர் அதாவுல்லா சிந்தித்து இப்போதுதான் கல்முனை தம்பிக்கு விளங்கி இருக்கிறது. காலம்தான் பதில் சொல்லும்.

  Reply : 0       0

  Navaz Monday, 19 September 2011 02:56 PM

  அடிக்கல்லு மட்டும்தான்.

  Reply : 0       0

  deen Monday, 19 September 2011 03:42 PM

  இப்பயாவது தம்பிக்கு புரிந்து வேலை செய்கின்றார். இதை எப்போதோ செய்திருந்தால் இவர்ர நிலைமை வேறு.

  Reply : 0       0

  Imran Monday, 19 September 2011 04:58 PM

  அதா பாலத்தை கட்டியிருந்தால் அதனுடைய ஒவ்வொரு படிக்கட்டுக்கும் ஒவ்வொரு தரம் திறப்புவிழா வச்சிருப்பாரு...

  Reply : 0       0

  rozan Wednesday, 21 September 2011 01:38 AM

  அடுத்த மேயர் ஹலீம் தான்....

  Reply : 0       0

  ziyath Monday, 19 September 2011 06:29 PM

  தேர்தல் வந்தால் தான் அடிக்கல் naduvaar.

  Reply : 0       0

  rase Wednesday, 21 September 2011 02:21 AM

  haleem ah ahhhhhhh appa abthul mageed

  Reply : 0       0

  மோகன் Monday, 19 September 2011 08:27 PM

  அடிக்கல் நாட்டியிருக்கார் ஆனால் கட்சித்தலைவர அழைக்காம கல் வைத்திருக்காரே! இவ்வடிக்கல் நாட்டு திருவிழா சரிவருமா?

  Reply : 0       0

  sadath Monday, 19 September 2011 09:30 PM

  மாடு அறுக்க இடம் கொட்டில் கூட தர முடியல்ல வாவ் பாலம் கட்ட போறாரு.... மாநகரம் உறங்கி கிடக்கு. தம்பிக்கே நிறைய சோலி இருக்கு....

  Reply : 0       0

  oruvan Tuesday, 20 September 2011 12:43 AM

  நிசாம் வந்ததால் பயம் வந்து விட்டதோ ...

  Reply : 0       0

  raze Tuesday, 20 September 2011 04:21 AM

  aasath hagiyarukku nanrikal.

  Reply : 0       0

  Doc -KSA Tuesday, 20 September 2011 08:33 AM

  Fantastic eastern politics....Hope MP will fulfill his promises which were given during his general election. We should encourage those who already fulfilled their promises and also encourage intellectuals to come forward to serve our community. Unfortunately those intellectuals are not willing due to massive garbage means dirty politics in our society.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .