2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

அக்கரைப்பற்று மாநகர சபையின் புதிய ஆணையாளராக ஏ.ரீ.எம்.றாபி

Princiya Dixci   / 2021 மார்ச் 24 , பி.ப. 08:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எல்.எஸ்.டீன்

அக்கரைப்பற்று மாநகர சபையின் புதிய ஆணையாளராக ஏ.ரீ.எம்.றாபி தனது கடமைகளை, மாநகர மேயர் அதாஉல்லா அகமட் ஸகி முன்னிலையில், அக்கரைப்பற்று மாநகர சபையில் இன்று (24) பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிகழ்வின் போது உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் மாநகர சபை உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர். 

அக்கரைப்பற்று மாநகர ஆணையாளராக பொறுப்பேற்றுள்ள ஏ.ரீ.எம்.றாபி, இதற்கு முதல் அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளராக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .