Freelancer / 2023 பெப்ரவரி 22 , பி.ப. 02:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.ரி. சகாதேவராஜா
சம்மாந்துறை கல்வி வலயத்தின் திட்டமிடலுக்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்..ஹைதரலி சியம்பலாகஸ்கொடுவ அல் மதீனா வித்தியாலய (தேசிய பாடசாலை) அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் 2 அதிகாரியான ஹைதர் அலி முன்னதாக மட்டக்களப்பு கல்வி வலயத்திலும் பிரதிக் கல்வி பணிப்பாளராக சிறப்பாக பணியாற்றி உள்ளார்.
இவர் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (24) தமது கடமைகளை பொறுப்பேற்க உள்ளார். (N)
9 hours ago
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026