2025 மே 01, வியாழக்கிழமை

அம்பாறை மாவட்டச் செயலகத்தின் பிரதான கணக்காளர் நியமனம்

Princiya Dixci   / 2021 மார்ச் 16 , பி.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்ஜுன் லாபீர், சகா 

அம்பாறை மாவட்டச் செயலக பிரதான கணக்காளராக இலங்கை கணக்காளர் சேவை தரம் Iஐ சேர்ந்த  எஸ்.எல்.ஆதம்பாவா நியமிக்கப்பட்டுள்ளார். 

32 வருட கால அரச சேவையிள்ள அவர், மாவட்டச் செயலாளர் டி.எம்.எல்.பண்டாரநாயக்க முன்னிலையில், இன்று (16) உத்தியோகபூர்வமாக தனது கடமையைப் பொறுப்பேற்றார்.

இதில் மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் நிதிப் பிரிவு உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டதோடு, தமது வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .