Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2017 மே 04 , மு.ப. 09:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.கார்த்திகேசு
அக்கரைப்பற்று, ஆலையடிவேம்புப் பிரதேசத்தில் மாபெரும் சர்வமத நடைபவனி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
சர்வதேச சத்தியசாய் பாபாவின் இலங்கைக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படவுள்ள இந்த நடைபவனியானது அக்கரைப்பற்று ஆர்.கே.எம். பாடசாலையிலிருந்து ஆரம்பமாகி மீண்டும் அப்பாடசாலையை சென்றடையும்.
இதன் பின்னர், சர்வமதத் தலைவர்களின் சொற்பொழிவும் நடைபெறவுள்ளது என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago