Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
எம்.எஸ்.எம். ஹனீபா / 2018 டிசெம்பர் 02 , பி.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 2017-2018ஆம் கல்வியாண்டுக்கான இதழியல் டிப்ளோமா பயிற்சி நெறிக்கான நேர்முகப் பரீட்சை, பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் எதிர்வரும் புதன்கிழமை (05) காலை 09 மணிக்கு நடைபெறவுள்ளதாக, பல்கலைக்கழக வெளிவாரிப் பட்டப்படிப்புகள் மற்றும் தொழில்சார் கற்கை நிலையத்தின் உதவிப் பதிவாளர் எம்.எஸ். உமர் பாறூக் தெரிவித்தார்.
விண்ணப்பதார்கள், குறித்த நேரத்துக்கு நேர்முகப் பரீட்சைக்க சமுகமளிக்குமாறும், தமிழ் மொழி மூலமான இக்கற்கைநெறி, ஒரு வருட காலம் நடைபெறுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
27 Jun 2025