Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
வி.சுகிர்தகுமார் / 2017 ஜூலை 29 , மு.ப. 10:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
உகந்தை முருகன் ஆலயத்திலிருந்து குமண காட்டுவழிப்பாதை ஊடாக இதுவரை 18,470 யாத்திரிகர்கள், கதிர்காம யாத்திரையில் இணைந்துள்ளனரென, குமண முன்னரங்கு காவலரண் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்தார்.
காட்டுவழிப்பாதை, எதிர்வரும் 2ஆம் திகதியுடன் மூடப்படும் நிலையில், மேலும் பெருந்திரளான பக்தர்கள் யாத்திரையில் இணைந்து கொள்வதற்காக, உகந்தை முருகன் ஆலயத்தில் தங்கி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
32 minute ago
41 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
41 minute ago
59 minute ago