Janu / 2023 ஜூன் 08 , மு.ப. 11:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.ரி.சகாதேவராஜா
காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியில் 2024 உயர்தர விஞ்ஞானத்துறையில் கற்கும் மாணவர்களை கனடாவில் வாழும் காரைதீவின் பற்றாளர் கார்டியோலஜிஸ்ற் வைத்திய கலாநிதி டாக்டர் அருளானந்தம் வரதராசா சந்தித்து, அவர்களது கற்றலில் ஏற்படுகின்ற இடர்பாடுகளை கேட்டறிந்து அதனை தீர்ப்பதற்கான முறைகளை மிகவும் தெளிவான முறையில் தெளிவுப்படுத்தியுள்ளார்.



15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025