Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
எம்.எஸ்.எம். ஹனீபா / 2018 ஜூலை 15 , பி.ப. 04:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை மாவட்டத்தில் ஸ்தாபிக்கப்படவுள்ள விசேட காணி மத்தியஸ்த சபைக்கு, தவிசாளர்களையும் மத்தியஸ்தர்களையும் இணைத்துக் கொள்வதற்கு விண்ணப்பிக்கும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதென, மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவின் செயலாளர் ராஜனி அத்தப்பத்து அறிவித்துள்ளார்.
குறித்த நியமனங்களைக் கோரும் அறிவித்தல், 2018.03.19ஆம் திகதிய 2063/15 ஆம் இலக்க வர்த்தமானியில் விடுக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களை, எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர், செயலாளர், மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழு, இல.80, நீதிமன்ற வீதி, கொழும்பு-12 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அவர் கேட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
27 Jun 2025