Editorial / 2019 பெப்ரவரி 01 , பி.ப. 12:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.ஏ.றமீஸ், ஏ.எம்.ஏ.பரீத், எஸ்.எம்.அறூஸ்
கிழக்கு மாகாண முன்பள்ளிக் கல்விப் பணியகத்தின் தவிசாளராக, கிழக்கு மாகாண முன்னாள் வீதி அபிவிருத்தி அமைச்சரும், கிழக்கு மாகாண முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான எம்.எஸ்.உதுமாலெவ்வை நியமிக்கப்பட்டார்.
கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்று (31) இடம்பெற்ற வைபவத்தின்போதே, மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவால் இவருக்கான இந்நியமனம் வழங்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .