Editorial / 2020 ஜூன் 25 , பி.ப. 06:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

வி.சுகிர்தகுமார்
நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்தை கடந்துள்ள நிலையில், தொடர்ந்தும் இந்நோய் பரவாமலிருக்க இறைவனைப் பிரார்த்திக்கும் விசேட வழிபாடுகள், அக்கரைப்பற்று மெதடிஸ்த தேவாலயத்தில், இன்று (25) நடைபெற்றன.
தேவாலயத்தின் பங்குதந்தை அருட்திரு பி.தேவானந்தன் அடிகளார் தலைமையில் நடைபெற்ற இந்த வழிபாடுகளில் சுகாதார அறிவுறுத்தல் காரணமாக, குறிப்பிட்ட அடியார்கள் மாத்திரம் கலந்துகொண்டனர்.

38 minute ago
49 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
49 minute ago
1 hours ago