Freelancer / 2023 ஒக்டோபர் 19 , பி.ப. 02:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
வறுமை ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு இறக்காமம் சமுர்த்தி வங்கியினால் சேமிப்பு மற்றும் கணக்கு திறக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு பாஸ் புத்தகங்கள் இன்று (19) வழங்கி வைக்கப்பட்டது
இறக்காமம் சமூர்த்தி வங்கி காரியாலயத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தலைமைப்பீட முகமையாளர், முகாமத்துவ பணிப்பாளர் வங்கி முகாமையாளர், வலய மற்றும் வங்கி உதவி முகாமையாளர்கள், மற்றும் பிரிவுகளில் கடமையாற்றும் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
எம்.எப்.றிபாஸ்



4 hours ago
9 hours ago
9 hours ago
31 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
9 hours ago
9 hours ago
31 Jan 2026