Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
எம்.எஸ்.எம். ஹனீபா / 2017 ஓகஸ்ட் 14 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
“அம்பாறை, சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளூராட்சி சபையை மிக விரைவில் பிரகடனப்படுத்தப்படவுள்ளது” என, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் விளையாட்டுத்துறை பிரதியமைச்சருமான எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.
அத்துடன், “அமைச்சர் ரவூப் ஹக்கிம் தலைமையில் பல சந்தர்ப்பங்களில் இவ்விடயம் தொடர்பாக சம்மந்தப்பட்ட அமைச்சர்களுக்குப் பல்வேறு அழுத்தங்களைக் கொடுத்து வருகிறோம். தற்போது அதற்கான காலம் கனிந்துள்ளது” எனவும் அவர் தெரிவித்தார்.
சுயதொழிலுக்கான உபகரணங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வொன்று, பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா தலைமையில், சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் நேற்று முன்தினம் (12) நடைபெற்றது.
இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
35 minute ago
42 minute ago
59 minute ago